காதல் இரவு நீ❤️💞

இரவுக்கு வெளிச்சம் நீ

இதயத்திற்கு காதல் நீ

பூவின் வாசம் நீ

தேடலின் சுகம் நீ

தனிமையின் நினைவு நீ

என் கவிதை வரிகள் நீ

எனக்கு கிடைத்த வரம் நீ

நான் கண்ட புது முகம் நீ

கனவில் வரும் தேவதை நீ

நான் நேசிக்கும் என் உயிர் நீ

எழுதியவர் : தாரா (20-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 291

மேலே