குறள் வெண்பா

உண்ணுவா ருண்ண உணவிலா ரேங்கிட
எண்ணுவா ரில்லையே இங்கு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Jan-22, 1:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 51

மேலே