கண்ணும் இதழும்

கண்ணோடு கண் சேர்ந்து சொந்தம் கொண்டாட

இதழ்கள் துடித்தன சொந்தத்தில் இன்பம்சேர்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jan-22, 10:48 am)
Tanglish : kannum ithalum
பார்வை : 185

மேலே