இவன் முருகன்

வேதங்களை உறைப்பதில்
தந்தைக்கு தகப்பன் இவன்..!!

ஐந்து தலை கொண்ட அப்பனுக்கே ஆறு தலை எனக்கு என போட்டி
போட்டவன்..!!

கோபத்தில் குன்றின் மீது
அமர்ந்த வேந்தன் இவன்..!!

அறிவுக்கு உரியவன்
அழகுக்கு பெயர் போனவன்..!!

இவன் முருகன்..!!

எழுதியவர் : (20-Jan-22, 2:12 pm)
பார்வை : 29

மேலே