கருப்புப்பூலா சமூலம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காட்டமதில் வீரியமாங் காணவிலை மூலரத்த
லோட்ட மறிக்கு முதிருமுனைக் - கூட்டமெழச்
சித்த(ம்)வைக்கி லவ்வண்ணஞ் செய்யுங் கருங்கணிதா
தைத்தமுற்ற பூலாவி லாம்

- பதார்த்த குண சிந்தாமணி

பூலாங்குச்சியால் பல் துலக்கினால் வீரிய விருத்தியுண்டாகும்; இவை மூல ரத்தத்தைத் தடுக்கும்; பழைய உரோமங்களை உதிராமல் தடுக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jan-22, 6:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 6

மேலே