பெண்மை

நீ என்னுள் வர எத்துணை தவம் தான்
செய்தேனோ
எனக்குள் ஓர் உயிராய்
என்னுள் ஓர் மூச்சாய்
நான் ஏங்கி தவிக்கும் தருணங்கள்
உன்னில் மறைந்தது.‌
என் கண்ணீர் துளிகள்
உன் பிஞ்சு கைபட்டு மறைந்து
போனது...
உன் வரவை எதிர் நோக்கும்
சிந்தனையில் நான் படும் கவலைகள் மறந்தே போனது..
பயம் கலந்த பரிதவிப்பு
உன்னை காணும் வரை என் மனதில்...
மார்ச் மாதம் வரை தான்...
உன் தன் அசைவில் என்னை கட்டு
படுத்தி என்னை நெகிழ வைக்கிறார்...
இறைவன் கொடுத்த வரம் தாய்மை

பெண்களின் வாழ்க்கையில் தாய்மை மிகவும் அவசியம்...

எழுதியவர் : உமாமணி (20-Jan-22, 11:04 pm)
சேர்த்தது : உமா
Tanglish : penmai
பார்வை : 99

மேலே