மனம் வராத மங்கை

மனம் வராத
மங்கை இவள்..!!

என் மனம் தந்து
அவளை மணமுடிக்க
வந்தேன்..!!

மனம் பெற்று
மறுத்து விட்டாள்
மங்கை..!!

காதலை வாங்கி
கண்ணீரை பரிசலித்தாள்..!!

இவள் மனம்
கண்டு மயங்கிய
எனக்கு மரணமும்
பெரியது அல்ல..

எழுதியவர் : (23-Jan-22, 5:22 am)
பார்வை : 54

மேலே