பாடிக் களிக்கின்றோம் ஆடி மகிழ்கின்றோம் - பஃறொடை வெண்பா

பஃறொடை வெண்பா

பாடிக் களிக்கின்றோம் ஆடி மகிழ்கின்றோம்
கூடிப் பொழிகின்றோம் கூடிக் கலைகின்றோம்
தேடி அலைகின்றோம் ஊடிச் சினக்கின்றோம்
நாடி தளர்ந்தால் படுத்த படுக்கையில்
வேடிக்கை பார்ப்போம் உலர்ந்து!

– மதுரை பாபாராஜ்

எழுதியவர் : மதுரை பாபாராஜ் (23-Jan-22, 2:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே