சித்திரவிழியே நேதாஜி வரலாற்றை படித்துச் சொல்லடி

சத்துவ வழியில் வந்தது சுதந்திரம் நேதாஜியின்
தத்துவ வழியில் விடியலும் சுதந்திரமும் வந்திருந்தால்
வித்தியாசமாக இருந்திருக்குமோ சுதந்திர ஆட்சியும் வாழ்வும்
சித்திரவிழியே நேதாஜி வரலாற்றை படித்துச் சொல்லடி


----இன்று நேதாஜியின் 175 வது பிறந்த தினம் 1897 - 1945

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jan-22, 7:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே