காதல் அனுபவம் 💘❤️

உன் சுற்றும் விழி பார்வையில்

என்னை கொள்கிறாய்

புது உறவுகளை எனக்கு அறிமுகம்

செய்கிறாய்

கவலைகளை எல்லாம் மறக்க

செய்தாய்

வசந்த கதவுகளை திறந்து

வைத்தாய்

பல ஜென்மம் உன்னோடு சேர்ந்து

வாழ வேண்டும் என நினைக்கா

வைத்தாய்

காலம் எல்லாம் உன்னை

சுமக்கிறேன் சுகமாக என் இதய

துடிப்பாக

நான் பார்க்கும் இடம் எல்லாம் உன்

முகம் தெரிகிறது

நினைத்து பார்க்காத காதல் எனக்கு

கிடைத்தது

என்னவன் என்னை தேடி வந்தது

என் காதல் மிக புனிதமானது

இதுவே என் வாழ்வில் சுகமானது

எழுதியவர் : தாரா (24-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 173

மேலே