காதல் தீவிரவாதம்

காதல் தீவிரவாதம்

மொழி,இனம்,மதம்
கடந்து
மங்கையும்,
மணவாளனும்
மனதுக்குள் தொடுத்திடும்
ஓர் மர்மப் போரை போர்வைக்குள் வைத்து
போர் முடித்திடும்
ஓர் மங்கள
சூட்சமம் .....

காதல் ❣️

எழுதியவர் : Ramkumar (24-Jan-22, 7:20 am)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 127

மேலே