தனிமையில்

தனிமை என்னை வதைக்கிறது
எதையோ சொல்ல துடிக்கிறது
நினைவுகளை அள்ளி தெளிக்கிறது
மௌனம் என்னை வெறுக்கிறது
காரணம் தெரியாமல் மனம் அழுகிறதுஉங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (24-Jan-22, 8:10 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
Tanglish : thanimayil
பார்வை : 266

மேலே