சட், கிட், பட், சிட்

சட்டென பார்த்தாய்
கிட் ட நீ வந்தாய்
சட்டென பறந்தேன்
பொட்டென விழுந்தேன்
பட்டென பிடித்தாய்
மெட்டென படித்தாய் எனை
விட்டெனை சென்றாய்
கொட்டென கொட்டினேன் கண்ணீரை !...

எழுதியவர் : சுலோ வெற்றிபயணம் (24-Jan-22, 5:49 pm)
பார்வை : 42

மேலே