பேயகத்தியின் குணம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தம்மைக்கண் டாலிரத தாது பொருட்களும்
வெம்மைப் புடைநமையும் வீறாநெய் - யம்மையுறுந்
தூயகத்தி யுங்கலங்குந் தோதகக் கண்மாதே
பேயகத்தி மூலிகண்ட பேர்

- பதார்த்த குண சிந்தாமணி

இதர தாதுக்கிருமிகள், வெப்பத்தால் ஏற்படும் சொறி, தினவு இவை பேயகத்தியால் நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-22, 8:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே