பாவை

வளைந்து நெளிந்து
போகும் பாம்பை காட்டிலும்
இந்த பாவையின்
வளைவு நெளிவை
அழகாய் படைத்து
விட்டான் பிரமன்

எழுதியவர் : (25-Jan-22, 2:10 pm)
Tanglish : paavai
பார்வை : 62

மேலே