காதல் வேஷம்💔

நித்திரையில் நிரந்தரம் இல்லை
நினைவுகளில் நிம்மதி இல்லை
நின் காதல் வேஷத்தால்......


உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (26-Jan-22, 1:08 pm)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 135

மேலே