கன்னகுழி

சினுங்கும் சித்திரை
அவள் முகம்..

கார்குழிளியும் கவி
பாட நினைக்கும்
இவள் கன்ன குழியில்..

எழுதியவர் : (26-Jan-22, 11:10 pm)
சேர்த்தது : கவி குரு
பார்வை : 87

மேலே