மாங்கொட்டை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பேசுமே சீதப் பெருக்குஞ்,சோ ரிக்கடுப்பும்
வீசுமோ மூலமுறு வெங்கொதிப்பு - மாசுடைய
பூங்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக் கனியி(ல்)வந்த
மாங்கொட்டை யைக்காணில் வாது

- பதார்த்த குண சிந்தாமணி

மாங்கொட்டையால் சீத பேதி, இரத்தக் கடுப்பு, மூலச்சூடு இவை போகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jan-22, 1:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 10

மேலே