காதல்

காதல் மழையில்
நனைந்த என் கண்களை
உந்தன் கண் இமைகள்
குடையாக காத்தது....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Jan-22, 1:31 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே