இவன் குரு

கவிதை என்னும்
பெயரில் தன் காதலை
சொல்ல வந்தது
குரு தானே..!!

கன்னியே உன் மனம்
சம்மதித்தால் இனி இவன்
தாரகை நீயே..!!

எழுதியவர் : (27-Jan-22, 2:10 pm)
சேர்த்தது : கவி குரு
Tanglish : ivan guru
பார்வை : 35

மேலே