தமிழ்

வடிவிலும்
வளைவிலும்
வழுக்கிச் சென்ற
வயதானது...

இன்று

வயதோடிய
வரிகளில்
வாழ்நாளைக் கழிக்க
எண்ணுகிறது...

அப்படி
என்னதான்
வசியம் செய்தாயோ..

வானறிந்த
தென்னன் மகளே..

எழுதியவர் : பூபாலன் மு (28-Jan-22, 9:18 am)
சேர்த்தது : பூபாலன் மு
பார்வை : 539

மேலே