உன் புன்னகை..

அமாவாசை இரவில்
சிறு ஒளியை போல்
என் வாழ்வில் வந்தது
உன் புன்னகை..

எழுதியவர் : (28-Jan-22, 11:22 am)
சேர்த்தது : கவி குரு
Tanglish : un punnakai
பார்வை : 92

மேலே