காதல்

உந்தன் அழகிய தளிவிரல்கள் மீட்ட
வீணையிலிருந்து எழுகின்றதே தேவகானம்
என்னத்தவம் செய்தனவோ அவ்வீணையின் தந்திகள்
உன்விரல்களால் இப்படி உயர ராகம் தந்திட
என் நெஞ்சை எப்போது னருடமாடி உன்விரல்கள்
நம் காதலுக்கு புது அர்த்தங்கள் சேர்க்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jan-22, 1:01 pm)
Tanglish : kaadhal
பார்வை : 62

மேலே