காதல் முழுநிலவு நீ 🌝💞

பௌர்ணமி நிலவு அவள் முகமாகும்

ரோஜா அவளது மணமாகும்

ஒளிரும் வீண்மீன்கள் அவளது

விழியாகும்

புன்னகையே அவளது மொழியாகும்

வார்த்தையே அவளது

கவிதையாகும்

என் இதயத்தில் ஒடும் புள்ளி மான்

அவள் ஆகும்

அவளை கனவில் நான் சந்தித்தேன்

அவள் மனத்தில் இடம் கேட்டேன்

உடனே மறைந்து விட்டால்

அவள் பாதை தெரியவில்லை

எழுதியவர் : தாரா (29-Jan-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 258

மேலே