நிழல்

நிழல்

நிழலுடனே
சண்டையிடுகிறேன்

என்னுடன்தான்
இருக்கிறான்

ஆனால்
என் சொல்
கேட்பதில்லை

கதிரவன்
போக்கின்படி
நடக்கிறான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Jan-22, 2:59 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : nizhal
பார்வை : 104

மேலே