மலர்களைத் தழுவிட வந்ததென்றல்

மலர்களைத் தழுவிட வந்ததென்றல்
உன்அனுமதிக்கு காத்திருந்துன்
மலர்க்கூந்தலைத் தழுவி மயங்கி மறந்து போய்விட
மலர்கள் எல்லாம் மாலையும் மெல்ல நகர்ந்திட
மலர முடியாமல் தோட்டத்தில் வாடிக் கிடந்தன !
மலர்களைத் தழுவிட வந்ததென்றல் உன்அனுமதிக்கு காத்திருந்துன்