நாய்குட்டி

சின்ன சின்ன நாய்குட்டி!
வாலை ஆட்டும் நாய்குட்டி!
செல்ல செல்ல நாய்குட்டி!
காலைச் சுற்றும் நாய்குட்டி!
நல்ல நல்ல நாய்குட்டி!
நன்றியுள்ள நாய்குட்டி!
கருப்பு வெள்ளை நாய்குட்டி!
காவல் காக்கும் நாய்குட்டி!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (8-Feb-22, 8:01 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : naykutty
பார்வை : 166

மேலே