என்னிதயத் துடிப்பாய் என்னவள்
என்னாடியில் இரட்டை நாடி கண்ட
வைத்தியர் இது என்ன வியப்பு
என்று என்னை கேட்க இதில்
வியப்பேதும் இல்லை வைத்தியர்
என்னவள் எந்நிதியத்தில் புகுந்தாள்
என்னுயிர்த் துடிப்பாய் அதுதான் நீங்கள்
இப்போது கேட்கும் என்னிதயத்தின்
இரட்டை நாடி என்றேன் அவர் அசர

