நீ இன்றி
அன்று உனது
பார்வையில் பதறினேன்
தீண்டலில் மயங்கினேன்
முத்தத்தில் திளைத்தேன்
நினைவினில் நிலைத்தேன்
நீ இன்றி தொலைத்தேன்
என்னை இன்று !...
அன்று உனது
பார்வையில் பதறினேன்
தீண்டலில் மயங்கினேன்
முத்தத்தில் திளைத்தேன்
நினைவினில் நிலைத்தேன்
நீ இன்றி தொலைத்தேன்
என்னை இன்று !...