இதயத் துடிப்பு
ஈரிதழ் கண்ணத்தில்
இருவிதழால்
தந்தேன்...முத்தம்...
அது
பூவிதழ் போல் ....
விரிந்து...
சொட்டியது...
தேன் போல் ...
இரு துளிகள்...
அது
உணர்ச்சித் துளிகளா?...
இல்லை...
நீ உணர்ந்த துளிகளா?...
அதை எண்ணி...
என்
ஈரிதழ் வால்வும்
மூவிதழ் வால்வும்
படபடத்தது...
என் இதயத்தில்.
மரு. ப. ஆதம் சேக் அலி