சுய நினைவும் போனதே

அவள்
மேல் இவன் கொண்டக்காதல்

மயக்கத்தின் போர்வையில்...

அவள்
மயக்கத்தை கலைக்க
தண்ணீராய் தெளித்தால்

திருமண
பத்திரிக்கையை மாற்றானுடன்

மயக்கமும் போனது
சுய நினைவும் போனது
பைத்தியமாக.....

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (16-Feb-22, 7:41 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
பார்வை : 107

மேலே