தமிழ் இனிமேலும் சாகாது

நேரிசை ஆசிரியப்பாக்கள்

தமிழ்ப்படைத் தத்தமிழ்க் கடவுளாம் முருகனை
எழுத்தில் பாடமூன் றேபேர் பார்த்தார்
ஈசனைப் பாட ஏழு பேரும்
மாலைப் பாடநா லுபேரே பார்த்தார்
பாமணி டாக்டர் கன்னி யப்பர்
விநாயக னையும் பாடமொத் தமூன்று
பேருமே புரட்டினார் என்பது அதிசயம்
கிடையா துண்மை காட்டிடும் விளக்கம்
துரோகியர் பெருமையே கேட்பீர்
தமிழர் யாருமிவ் வெழுத்தில் இல்லையோ



தமிழரின் தமிழைப் பாடயா ருமில்லை
காணா ஒதுங்கக் காரணம் யாது
காணாப் போனார் எந்தமி ழரெங்கோ
எழுத்துத் தளத்தில் தமிழ்ப்பிரி யரில்லை
காமப் பிரியர் போர்வையில் எங்கும் தமிழை
சீர்குலைக் கும்பிற மதப்பச் சோந்தி
ஆர்வமாய் தமிழழிக் குதிங்கே
தமிழினம் அழிந்ததோ எழுத்திலும் செத்தே

தமிழை மெல்லச் சாகு் மென்றான்
தமிழன் பாரதி அதுவும் பொய்யே
என்றோ செத்தசெந் தமிழை இன்றிவர்
புதைத்து நல்லடக் கம்செய் கின்றார்
அதைப்பார்த் தநாய் நரிகள் தம்மைத்
தமிழரென் றுபறை யடித்துப் பாட்டென
உளருது எங்கெங்கும் விந்தை கிருத்துவ
மதம்மா றித்தமி ழரின்று
தமிழையும் அபகரிக் கவருவ தேனோ


மதம்மா றியெந்தமி ழைச்சொந் தமாக்க
மதங்கொண் டானையின் கூட்டம் அலையுது
மகனே யக்களி ரெலாம் சாகநீ
வெட்டிச் சாய்த்துச் செந்தமிழ் காத்திடு
கால்டுவெல் தமிழைப் புதைக்க வந்த
பாவிதே வநேயன ரைகுறைப்
புளுகர் நம்பா துதூரத் தள்ளே




......

எழுதியவர் : பழனி ராஜன் (18-Feb-22, 1:56 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே