SWAN WALK

அன்னமே நீ
வேகமாக நடக்கப் பழகு
பெண்கள் நடை
மாறிவிட்டது !

எழுதியவர் : Kavin (19-Feb-22, 11:33 am)
பார்வை : 51

மேலே