முத்தம்

தடித்த உனது இதழ்கள்
குடுத்த முத்தம்
துடித்த எனது இதயத்தை
நிறுத்திய சப்தம். ....
எனை படித்தவனாய்
எனக்கு மிகவும் பிடித்தவனாய்
நெஞ்சுக்குள் விழுந்த
விதையை துளிர்கின்றாய்
அதனால் சிலிர்க்கின்றேன்
அடிக்கடி சிரிக்கிறேன் ...

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (19-Feb-22, 12:58 pm)
Tanglish : mutham
பார்வை : 157

மேலே