ஊதிப் பெரிதாக்கி

நேரிசை வெண்பா

ஆதிப் பரமே அருவவுரு வாம்லிங்கம்
பாதியில் தான்பல சாமிவந்தார் ---- சாதிமத
சேதியை ஊதிப் பெரிதாக்கி கெட்டதுபார்
வேதி ய(ரு)லுலகி லின்று

எழுதியவர் : பழனி ராஜன் (22-Feb-22, 12:02 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 155

மேலே