கை கடிகாரம்

என்
இதயத் துடிப்பை

உன்
நாடி துடிப்புடன்
இனைக்கவே...

என்
இதயத்துடிப்பு பெட்டகமாக இந்த 'கை கடிகாரம்'

இருவரின்
இதயத் துடிப்பும்
ஒன்றாகவே இருக்க
வேண்டு மென்பதால்..

*****துரைராஜ் ஜீவிதா******

எழுதியவர் : துரைராஜ் ஜீவிதா (26-Feb-22, 4:27 pm)
சேர்த்தது : துரைராஜ் ஜீவிதா
Tanglish : kai kadikaaram
பார்வை : 88

மேலே