தேவதை..

அசந்த பொழுதுகளில்
அடியேனை தன் மடியில்
எந்தும் தேவதை நீ தானே..

எழுதியவர் : (27-Feb-22, 5:45 pm)
Tanglish : thevathai
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே