காதல் பெண்ணே கவரும் உன் கண்ணே❤️💞

லேசாக வலிக்கும் நெஞ்சம்

ஏய் பெண்ணே நீ என்னை தாண்டி

போகாதே கொஞ்சம்

நான் உனக்காக காத்திருக்கும்

உள்ளம்

உன் பார்வையே என்னை கவர்ந்து

செல்லும்

என் பாதை உன் பாதையில் வந்து

சேரும்

நெஞ்சம் எல்லாம் பல வண்ணம்

ஆகும்

நிலவில் உன் முகம் மலரும்

அதை கண்டு மனம் ரசிக்கும்

காற்று கவிதை படிக்கும்

அவளை நினைத்து மனம் உருகும்

எழுதியவர் : தாரா (6-Mar-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 250

மேலே