எதற்கும் ஒரு நடை

கதை கவிதை கட்டுரை சிந்தனை நகைச்சுவை!
இவை அனைத்தும் கற்பனை சக்தியில் உதிப்பவை !
கதாபாத்திரத்திரங்கள் கதையின் முக்கிய தேவை!
கவிதை நடையின் பாணி கவிதையின் அறுசுவை!
வார்த்தைகள் பிரவாகம் கட்டுரைக்கு அடிப்படையானவை!
குறைவான சொற்களை சரியாக தேர்வு செய்வது சிந்தனயின் கூர்மை!
படிப்பவர் முகத்தில் படிப்படியாக சிரிப்பை வரவழைப்பது நகைச்சுவையின் தன்மை!
இதை படிக்கையில் உங்கள் முகம் கோணும் என்பது நானறிந்த உண்மை!

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (6-Mar-22, 10:56 am)
Tanglish : yethrkum oru nadai
பார்வை : 368

மேலே