மகளிர் தினம்

இன்னைக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் அப்படின்னு சமூக வலைத்தளத்தில் கவிதையை பின்னி தள்ளுவாங்க.... இன்னைக்கு கூட அடகு கடைக்கு எத்தனை எத்தனை ஏழை பெண்களோட தாலி அடமானமாக போகப்போகிறது என்பது தெரியாது... ஆடவர்களே உங்கள் வீட்டு மாதர் இடம் தினம் தினம் அன்பை பரிமாறுங்கள் அதுவே அவளுக்கு ஆயுள் முழுக்க மகளிர் தினம்...

எழுதியவர் : மன்னை சுரேஷ் (8-Mar-22, 7:42 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : makalir thinam
பார்வை : 78

மேலே