அவளின் குரல்

பல கோடி குரல் ஓசையில்
அவளின் சிறுதுளி குரல் ஓசை மட்டும்
என் உயிருடன் கலக்கிறதே பெண்ணே

எழுதியவர் : மாறன் வைரமுத்து (26-Mar-22, 11:38 am)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
Tanglish : avalin kural
பார்வை : 1608

மேலே