எழுத்துலகம்

"எழுத்துலகம் மிக அகன்றது,
இந்தப் பிரபஞ்சம் போல,
அங்கு நிரம்ப விண்மீன்கள் உண்டு,
ஒன்றோடு ஒன்று மோத எரிகல் உண்டு,
அகன்ற வானவெளியில் கருத்துக்குப் பஞ்சமில்லை,
கற்பனைக்குப் போட்டியில்லை,
நான் சுவாசிக்க எதுவும் தடையில்லை."

எழுதியவர் : தணல் (27-Mar-22, 11:46 am)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 79

மேலே