காதல் சிலிர்க்கும் இதயம் ❤️💕

தாமரை மலரே

என் தாவணி நிலவே

தாலாட்டும் இரவே

காதல் கனவே

உன்னை நேசிக்கும் மனதே

நிஜாம் தான என் உயிரே

துடிக்காத என் உறவே

அழகான நினைவே

பார்க்காத உன் விழியே

என் வாழ்வின் ஒளியே

எழுதியவர் : தாரா (28-Mar-22, 12:45 am)
சேர்த்தது : Thara
பார்வை : 266

மேலே