சொக்கும் விழிப் பார்வையில் சொல்லாமல் சொன்னாள்

சொர்கத்தை கொடுத்து
சொந்தமாக வந்தவளாய்
சுகத்தை கொடுத்து
சொக்கும் விழிப் பார்வையில்
சொல்லாமல் சொன்னாள்
விபச்சாரி என்று.....

வியாபாரம் இல்லா
வியர்வைதனையில் நனைந்து
விந்தணுக்களை சேர்க்கும்
கர்ப்பவதி என்றோர்
ஆனால்

விலகாமல் சென்று
வீதி வீதியாய் அழைத்து
உணவுண்ணும் உடலாய்
ஊதியம் தேடி அழைக்கிறாள்

உங்கள்
😍தமிழ் அழகினி✍️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (1-Apr-22, 8:05 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 112

மேலே