மழை

மழையே!
நீ எவ்வளவு நீரை
பொழிந்தாலும்
இங்கு இருக்கின்ற
மனித கரைகளை
உன்னால் அகற்றவே
முடியாது!

எழுதியவர் : மாறன் வைரமுத்து (1-Apr-22, 9:06 pm)
சேர்த்தது : மாறன் வைரமுத்து
Tanglish : mazhai
பார்வை : 183

மேலே