காதல் மனம் அவள் வரும் நேரம் ❤💕

கண்ணோடு கண் பேசும் பொழுது

பெண்ணே உன் புன்னகை காணும்

மனது

கனவில்லே நீ வந்து போகும் நிலவு

இதயத்தில் வாழும் புது உறவு

உன்னை நேசிக்கும் இரவு

காற்றில்லே கவிதை பாடும் என்

மனது

காலம் எல்லாம் உன்னோடு

இணைந்து

நாம் வாழும் காலம் புதிது

நீ வந்தாலே என் வாழ்க்கை இனிது

உனக்காக காத்திருக்கும் என் மனது

எழுதியவர் : தாரா (3-Apr-22, 1:03 am)
சேர்த்தது : Thara
பார்வை : 164

மேலே