கறிப்பாலை இலை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

மேகமனல் வெட்டைசுரம் வீறுபித்த முந்தொலையும்
போகமுறும் மெய்மருந்தும் பொய்மருந்தாம் - பாகுமொழி
மானே கறிப்பாலை மன்னுமிலை யைத்தினமுந்
தானே யருந்துவர்க்குத் தான்

- பதார்த்த குண சிந்தாமணி

மேகவனல், கீழ்மேக சுரம், பித்தம் இவற்றை நீக்கி சுக்கில விருத்தியை உண்டாக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Apr-22, 8:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே