கண்டசடங் கத்தரிக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஐயமறுந் தீபனமாம் ஆமமலக் கட்டுகளும்
பையவெளி ஆகிவிடும் பார்மீதிற் - செய்யமலர்த்
தொத்திருக்கும் வார்குழலே தூமணலா ருங்கண்டங்
கத்தரிக்கா யைப்புசிக்குங் கால்

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் சிலேட்டும நோய் தீரும் . சீதங் கலந்த மலமும் பசியும் உண்டாகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Apr-22, 8:39 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே