விசயன் என்னும் கடுக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

விசயன் எனுங்கடுக்காய் வீரியத்தைச் சொல்வோம்
நிசமதுதான் வாதத்தை நீக்கும் - மிசையுரைக்கப்
பேய்ச்சுரைக்காய் போல்இருக்கும் பேர்அவந்தி யாதேசம்
வாய்ச்சிருக்கும் அக்காயை வாழ்த்து

- பதார்த்த குண சிந்தாமணி

அவந்தி தேசத்தில் உற்பத்தியாகும் பேய்ச்சுரைக்காய் போலிருக்கும் இக்கடுக்காய் வாத நோயைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-22, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே