செம்பரத்தம்பூ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செம்பரத்தை மேகவெட்டை தீராப் பிரமியொடு
வம்பிரத்த வெள்ளை வழுவழுப்பும் - வெம்பும்
பெரும்பாடு ரத்தபித்த பேதமும கற்றுங்
கரும்பாம் மொழிமயிலே காண்

- பதார்த்த குண சிந்தாமணி

இப்பூ மேகவெட்டை, பிரமியம், இரத்தபிரமேகம், பெரும்பாடு ஆகியவற்றை நீக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-May-22, 9:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே